எங்கள் வீட்டு மஹாலட்சுமி
சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால

பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பென்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாற்றியடிக்குதாம்
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - அந்தக்
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு
போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு
நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு

உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது
பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே
என்னைத் தனியா விட மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்

Tuesday, June 30, 2009
Saturday, June 27, 2009
இரவும் நிலவும் வளரட்டுமே
திரைப்படம்: கர்ணன்
பாடல் இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
படம்: இரு மலர்கள் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண...
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
திரைப்படம்: அன்பே வா இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆண்டு : 1966 நா...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Movie name : எங்க ஒரு ராஜா Music : எம்.எஸ்.விஸ்வநாதன் Singer(s) : TM சௌந்தரராஜன் Lyrics : கண்ணதாசன் கவியரசர் கண்ணதாசன் எங்க ஊர் ர...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: எங்க வீட்டுப் பிள்ளை இயற்றியவர்: ஆலங்குடி சோமு இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1...