Monday, December 20, 2010

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா

திரைப்படம்: கிழக்குச் சீமையிலே
இயற்றியவர்: வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்: ஜெயசந்திரன், எஸ். ஜானகி

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

kaththaazhang kaattu vazhi kaLLippatti rOttu vazhi
vaNti kattip pORavaLE vaakkap pattup pORavaLE
vaNti maatu ettu vachchu munnE pOkudhammaa
vaakkaip patta poNNu manam pinnE pOkudhammaa

ettu mEla ettu vachchu munnE pOkudhammaa
pottu vachcha poNNu manam pinnE pOkudhammaa
thaayi virumaayi manasu marukudhammaa
uzhudha puzhudhiyilum un mukamE theriyudhammaa
thangam pOl naan vaLarththa thangachchi piriyakkaNtu
kaththaazhang kaattukkuLLE kaaLaikaLung kadhaRudhammaa
vaasappati katakkaiyilE varalaiyE pEchchu
paLLippatti thaaNtiputtaa paadhi uyir pOchchu
vaNti maatu ettu vachchu munnE pOkudhammaa
vaakkaip patta poNNu manam pinnE pOkudhammaa
ettu mEla ettu vachchu munnE pOkudhammaa
pottu vachcha poNNu manam pinnE pOkudhammaa
kaththaazhangaattu vazhi kaLLippatti rOttu vazhi
vaNti kattip pORavaLE vaakkap pattup pORavaLE
vaNti maatu ettu vachchu munnE pOkudhammaa
vaakkaip patta poNNu manam pinnE pOkudhammaa
aNNE pOi varavaa azhakE pOivaravaa
maNNE pOivaravaa maamaramE pOivaravaa
aNilvaal meesai koNta aNNE onna vittu
pulivaal meesai koNta purushanOta pOivaravaa
sattappati aampaLaikku oththa itam thaanE
thavaLaikkum pompaLaikkum reNtu itam thaanE
vaNti maatu ettu vachchu munnE pOkudhammaa
vaakkaip patta poNNu manam pinnE pOkudhammaa
ettu mEla ettu vachchu munnE pOkudhammaa
pottu vachcha poNNu manam pinnE pOkudhammaa
vaNti maatu ettu vachchu munnE pOkudhammaa
vaakkaip patta poNNu manam pinnE pOkudhammaa
ettu mEla ettu vachchu munnE pOkudhammaa
pottu vachcha poNNu manam pinnE pOkudhammaa

Thursday, December 2, 2010

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீஈஈ  ...
-------------------
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜக காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜக காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகக் கா ரணி  நீ  பரி பூரணி  நீ

GROUP: ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ

ஜனனி  ஜனனி ஜனனி  ஜனனி

-------------------

ஒரு  மான்  மருவும்  சிறு  பூந்திரையும்
சடை  வார்  குழலும்  இடை  வாகனமும்

GROUP: சடை  வார்  குழலும்  இடை  வாகனமும்

கொண்ட  நாயகனின்  குளிர்  தேகத்திலே
நின்ற  நாயகியே  இட  வாகத்திலே

GROUP: நின்ற  நாயகியே  இட  வாகத்திலே

ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ

GROUP: ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ

ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ

GROUP: ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
              ஜக காரணி  நீ  பரிபூரணி  நீ
------------------------

சதுர்  வேதங்களும்  பஞ்ச  பூதங்களும்
சண் மார்க்கங்களும் சப்த  தீர்த்தங்களும்

GROUP: சண் மார்க்கங்களும் சப்த  தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும்  நவ  யாகங்களும்
தொழும்    பூங்ங்கடலே   மலை  மாமகளே

GROUP: தொழும்  பூங்கடலே   மலை  மாமகளே

அலை  மாமகளே  கலை  மாமகளே

GROUP: அலை  மாமகளே  கலை  மாமகளே

அலை  மாமகளே  கலை  மாமகளே

GROUP: ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
              ஜக காரணி  நீ  பரிபூரணி  நீ

ஜகக் கா ரணி  நீ  பரி பூரணி  நீ

GROUP: ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
              ஜக காரணி  நீ  பரிபூரணி  நீ

ஜனனி  ஜனனி ஜனனி  ஜனனி

GROUP: ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
              ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீஈஈ ஈ
---------------

என்னம்மா கண்ணு சௌக்கியமா

என்னம்மா  கண்ணு

சொல்லம்மா  கண்ணு

------
MUSIC
------

என்னம்மா  கண்ணு

சொல்லம்மா  கண்ணு

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

அட  என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

(laugh) ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

யானைக்கு  சின்ன  பூனை  போட்டியா - துணிஞ்சு

மோதித்தான்  பாட்ட   பாடு  பாத்தியா

யாருக்கும்  அஞ்சிடாத  சிங்கம்தான்  - உரசிப்

பாருங்க  மங்கிடாத  தங்கம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான் haaah

------
MUSIC
------

வெள்ளிப்பணம்  என்னிடத்தில்  கொட்டிக்கிடக்கு

வெட்டிப்பயல்  உன்னிடத்தில்  என்ன  இருக்கு

சத்தியத்தை  பேசுகின்ற  நெஞ்சம்  இருக்கு

உத்தமனா  நீயிருந்தா மீசை  முறுக்கு

சத்தியத்தே  நம்பி  ohoohohohh...

லாபமில்லே  தம்பி  ohohoohohh....

நிச்சயமா  நீதி  aha haaha haah....

வெல்லும்  ஒரு  தேதி  aha haaha haah....

உன்னாலதான்  ஆகாது  ஆ  வேகாது

கொஞ்சம்தானே  வெந்திருக்கு  மிச்சம்  வேகட்டும் hoi

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு (laugh)  சொவ்க்யம்தான்

------
MUSIC
------

எப்பவும்  நான்  வச்ச  குறி  தப்பியதில்லே

என்னுடைய  சொல்லை  யாரும்  தட்டியதில்லே

இன்னொருவன்  என்ன  வந்து  தொட்டதுமில்லே

தொட்டவன  தப்பிக்க  நான்  விட்டதுமில்லே

மீசையிலே  மண்ணு  ho hoh oh hoi

ஓட்டினதை  எண்ணு   aha haaha haah....

பாயும்  புலி  நான்  தான்  hahahaha

பாக்க  போரே  நீ  தான்  hahahaa

சும்மாவுந்தான்  பூச்சாண்டி  காட்டாதே

நம்மகிட்ட போடுறியே  தப்புதாலந்தான்  huh

என்னம்மா  கண்ணு

சொல்லம்மா  கண்ணு

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

யானைக்கு  சின்ன  பூனை  போட்டியா - துணிஞ்சு

மோதித்தான்  பாட்ட   பாடு  பாத்தியா

யாருக்கும்  அஞ்சிடாத  சிங்கம்தான்  - உரசிப்

பாருங்க  மங்கிடாத  தங்கம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா ah

ஆமாம்மா  கண்ணு  (laugh) சொவ்க்யம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு   fantastic!

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts