Monday, July 10, 2017

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி..!!
Photo

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..!
சடை வார் குழலும் பிடை வாகனமும்..!
சடை வார் குழலும் பிடை வாகனமும்..!!
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..!
நின்ற நாயகியே இட பாகத்திலே..!
நின்ற நாயகியே இட பாகத்திலே..!!
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..!
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..!!
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..!
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..!
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..!!
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..!
தொழும் பூங்கழலே மலை மாமகளே..!
தொழும் பூங்கழலே மலை மாமகளே..!!
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..!
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..!!
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!!
சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!!
பல தோத்திரங்கள்..,
தர்ம சாஸ்த்திரங்கள்..!
பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..!
பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..!!
சக்தி பீடமும் நீ .....!
ஆ..ஆ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!!!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி...!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ...!!
Bookmark and Share

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்!

ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
Photo
மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்!

அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்!

கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்!

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்!
Bookmark and Share

Thursday, July 6, 2017

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

Song : Shenbagame Shenbagame
Movie : Enga Ooru Pattukaran
Singer : Mano
Year : 1987


படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ



செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்ன தொட்டு பாடப் போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே...

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts