என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
------
MUSIC
------
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான்
அட என்னம்மா கண்ணு சௌக்கியமா
(laugh) ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
மோதித்தான் பாட்ட பாடு பாத்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான் haaah
------
MUSIC
------
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு
சத்தியத்தே நம்பி ohoohohohh...
லாபமில்லே தம்பி ohohoohohh....
நிச்சயமா நீதி aha haaha haah....
வெல்லும் ஒரு தேதி aha haaha haah....
உன்னாலதான் ஆகாது ஆ வேகாது
கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் hoi
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு (laugh) சொவ்க்யம்தான்
------
MUSIC
------
எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்லே
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்லே
இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்லே
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்லே
மீசையிலே மண்ணு ho hoh oh hoi
ஓட்டினதை எண்ணு aha haaha haah....
பாயும் புலி நான் தான் hahahaha
பாக்க போரே நீ தான் hahahaa
சும்மாவுந்தான் பூச்சாண்டி காட்டாதே
நம்மகிட்ட போடுறியே தப்புதாலந்தான் huh
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சொவ்க்யம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
மோதித்தான் பாட்ட பாடு பாத்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா ah
ஆமாம்மா கண்ணு (laugh) சொவ்க்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு fantastic!
Thursday, December 2, 2010
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு ------ MUSIC ------ என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆமாம்மா கண்ண...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
படம்: இரு மலர்கள் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...

படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...