ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீஈஈ ...
-------------------
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ
ஜகக் கா ரணி நீ பரி பூரணி நீ
GROUP: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
-------------------
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
GROUP: சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
GROUP: நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
GROUP: ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
GROUP: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ
------------------------
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
GROUP: சண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்ங்கடலே மலை மாமகளே
GROUP: தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே
GROUP: அலை மாமகளே கலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே
GROUP: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ
ஜகக் கா ரணி நீ பரி பூரணி நீ
GROUP: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
GROUP: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீஈஈ ஈ
---------------
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.