பலே பாண்டியா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன்
டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
ஆண்டு 1962
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
ஓஓஓ..ஓஓஓ..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
Follow me on Twitter
Showing posts with label அத்திக்காய் காய் காய். Show all posts

Tuesday, July 21, 2009
Monday, July 20, 2009
அத்திக்காய் காய் காய்
> பலே பாண்டியா
> விஸ்வநாதன் ராமமூர்த்தி
> கவிஞர் கண்ணதாசன்
> டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
> இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
> ஆண்டு 1962
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
>
> ஓஓஓ..ஓஓஓ..
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

> மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

> உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?

> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

> சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா

> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

> கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
> இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

> ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு ------ MUSIC ------ என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆமாம்மா கண்ண...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
படம்: இரு மலர்கள் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண...

படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...