திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: ஜி. ராமநாதன்
வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தாபமிகு வெப்பு வானமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு

சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்

தாளையளித்திட வேணுமெனத் துதிமாடனருணகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே
Showing posts with label வடிவேலும் மயிலும் துணை. Show all posts

Thursday, July 2, 2009
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு ------ MUSIC ------ என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆமாம்மா கண்ண...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
படம்: இரு மலர்கள் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண...

படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...