திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு

பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
Follow me on Twitter
Showing posts with label யாரை நம்பி நான் பொறந்தேன். Show all posts

Friday, July 31, 2009
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு ------ MUSIC ------ என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆமாம்மா கண்ண...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
Song : Shenbagame Shenbagame Movie : Enga Ooru Pattukaran Singer : Mano Year : 1987 படம் : எங்க ஊரு பாட்டுகாரன் பாடல் : செண்பகமே இசை : ...
-
படம்: இரு மலர்கள் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண...

படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...