Showing posts with label என்னம்மா கண்ணு சௌக்கியமா. Show all posts
Showing posts with label என்னம்மா கண்ணு சௌக்கியமா. Show all posts

Thursday, December 2, 2010

என்னம்மா கண்ணு சௌக்கியமா

என்னம்மா  கண்ணு

சொல்லம்மா  கண்ணு

------
MUSIC
------

என்னம்மா  கண்ணு

சொல்லம்மா  கண்ணு

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

அட  என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

(laugh) ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்


யானைக்கு  சின்ன  பூனை  போட்டியா - துணிஞ்சு

மோதித்தான்  பாட்ட   பாடு  பாத்தியா

யாருக்கும்  அஞ்சிடாத  சிங்கம்தான்  - உரசிப்

பாருங்க  மங்கிடாத  தங்கம்தான்



என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்


என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான் haaah


------
MUSIC
------


வெள்ளிப்பணம்  என்னிடத்தில்  கொட்டிக்கிடக்கு

வெட்டிப்பயல்  உன்னிடத்தில்  என்ன  இருக்கு

சத்தியத்தை  பேசுகின்ற  நெஞ்சம்  இருக்கு

உத்தமனா  நீயிருந்தா மீசை  முறுக்கு

சத்தியத்தே  நம்பி  ohoohohohh...

லாபமில்லே  தம்பி  ohohoohohh....

நிச்சயமா  நீதி  aha haaha haah....

வெல்லும்  ஒரு  தேதி  aha haaha haah....

உன்னாலதான்  ஆகாது  ஆ  வேகாது

கொஞ்சம்தானே  வெந்திருக்கு  மிச்சம்  வேகட்டும் hoi


என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்


என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு (laugh)  சொவ்க்யம்தான்

------
MUSIC
------

எப்பவும்  நான்  வச்ச  குறி  தப்பியதில்லே

என்னுடைய  சொல்லை  யாரும்  தட்டியதில்லே

இன்னொருவன்  என்ன  வந்து  தொட்டதுமில்லே

தொட்டவன  தப்பிக்க  நான்  விட்டதுமில்லே

மீசையிலே  மண்ணு  ho hoh oh hoi

ஓட்டினதை  எண்ணு   aha haaha haah....


பாயும்  புலி  நான்  தான்  hahahaha

பாக்க  போரே  நீ  தான்  hahahaa

சும்மாவுந்தான்  பூச்சாண்டி  காட்டாதே

நம்மகிட்ட போடுறியே  தப்புதாலந்தான்  huh

என்னம்மா  கண்ணு

சொல்லம்மா  கண்ணு

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு  சொவ்க்யம்தான்

யானைக்கு  சின்ன  பூனை  போட்டியா - துணிஞ்சு

மோதித்தான்  பாட்ட   பாடு  பாத்தியா

யாருக்கும்  அஞ்சிடாத  சிங்கம்தான்  - உரசிப்

பாருங்க  மங்கிடாத  தங்கம்தான்



என்னம்மா  கண்ணு  சௌக்கியமா ah

ஆமாம்மா  கண்ணு  (laugh) சொவ்க்யம்தான்


என்னம்மா  கண்ணு  சௌக்கியமா

ஆமாம்மா  கண்ணு   fantastic!

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts